பாடல் #36792
உலகை உலுக்கும் கொள்ளை
🔤 Ulakai Ulukkum Kollai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகை உலுக்கும் கொள்ளை நோயால் ஜனங்க சாகுதையா கடைசி காலம் என்றகேள்வி எல்லோர்க்கும் இருக்குதையா தனிமையில் வாடி தவிக்குதையா கொத்துக்கொத்தாய் ஜனம் மடியுதையா இதற்க்கு முடிவேதும் இல்லையா இந்த அவலத்தை மாற்றும் ஐயா தனிமை ஒரு கொடுமை தேவா , செய்யும் ஒரு புதுமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakai Ulukkum Kollai Noyaal Janangga Saakuthaiyaa Kataisi Kaalam Endrakaelvi Ellorkkum Irukkuthaiyaa Thanimaiyil Vaati Thavikkuthaiyaa Kotthukkotthaay Janam Matiyuthaiyaa Idharkku Mutivaethum Illaiyaa Indha Avalatthai Maarrum Aiyaa Thanimai Oru Kotumai Thaevaa , Seyyum Oru Puthumai