பாடல் #36788
ராஜா நீர் செய்த
🔤 Raajaa Neer Seytha
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி 1. என்மேல் நீர் வைத்த உம்கரமே இம்மட்டும் என்னை நடத்தினதே ஒன்றுமில்லா என் நிலைக்கண்டு அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே 2. நீதியும் ஞானமுமானவரே இயேசுவே நீரே ஆதரவே அற்பமான என் ஆரம்பத்தை அசட்டைப்பண்ணாதவரே அன்பால் எல்லாம் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaa Neer Seytha Nanmaigal En Thiraanikkum Maelaanathae Thayavaal Perraen Thakappanae Nanri 1. Enmael Neer Vaittha Umkaramae Immattum Ennai Natatthinathae Onrumillaa En Nilaikkantu Asattaippannaadhavarae Anpaal Ellaam Thantheerae 2. Neethiyum Njaanamumaanavarae Yesuvae Neerae Aadharavae Arpamaana En Aarambatthai Asattaippannaadhavarae Anpaal Ellaam Thantheerae