பாடல் #36785
நுகங்களை முறிக்கும்
🔤 Nuganggalai Murikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நுகங்களை முறிக்கும் ஆவியானவரே - எந்தன் கட்டுகள் அறுத்து காயங்கள் ஆற்றி என் தாகம் தீர்த்திடுமே -2 1. எத்தனையோ முறை தவறினபோதும் அன்பின் பார்வையால் திருத்தினீரே - 2 அத்தனை முறையும் என் கரம் பிடித்து - 2 தெளிவான பாதையில் நடத்தினீரே - 2 2. எத்தனையோ சொந்தம் நான் தேடி அலைந்தேன் எல்லாம் சோகமாய் மாறினதே - 2 என் நுகம் யாவும் முறித்திட வாரும் - 2 மகிமையின் சாயலை அடைந்திடவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nuganggalai Murikkum Aaviyaanavarae - Endhan Kattugal Arutthu Kaayanggal Aarri En Thaagam Theertthitumae -2 1. Etthanaiyo Murai Thavarinapothum Anpin Paarvaiyaal Thirutthineerae - 2 Atthanai Muraiyum En Karam Pititthu - 2 Thelivaana Paathaiyil Natatthineerae - 2 2. Etthanaiyo Sondham Naan Thaeti Alainthaen Ellaam Sogamaay Maarinathae - 2 En Nugam Yaavum Muritthida Vaarum - 2 Makimaiyin Saayalai Atainthidavae - 2