பாடல் #36783
உம்மையே நம்பி வந்த எனக்கு
🔤 Ummaiyae Nampi Vandha Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே நம்பி வந்த எனக்கு உலகில் யாருமில்லை உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு நீரே புகலிடம் - 2 நீரே -3 அடைக்ககலம் நீரே -3 புகலிடம் 1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே தனிமையில் நடந்திடும் பாதையிலே -2 நம் துணையாய் நமது தேவன் நம்மை சுமந்து காத்திடுவார் -2 2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2 அதிசயங்கள் செய்யும் தேவன் என் அருகே நடந்து வந்தீர் -2 3. உமக்காய் பறக்க நினைக்கையிலே சிறகை முறிக்கும் உலகத்திலே -2 புது சிறகை முளைக்க செய்து என்னை உயரே எழுப்புகிறீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Nampi Vandha Enakku Ulakil Yaarumillai Um Sollaiyae Nampi Vandha Enakku Neerae Pugalidam - 2 Neerae -3 Ataikkakalam Neerae -3 Pugalidam 1. Manidharkal Maranthitum Naeratthilae Thanimaiyil Natanthitum Paathaiyilae -2 Nam Thunaiyaay Namathu Devan Nammai Sumanthu Kaatthituvaar -2 2. Sorvugal Soozhnthitum Ulakatthilae Tholvigal Thuratthitum Vaelaiyilae -2 Athisayanggal Seyyum Devan En Arukae Natanthu Vantheer -2 3. Umakkaay Parakka Ninaikkaiyilae Sirakai Murikkum Ulakatthilae -2 Puthu Sirakai Mulaikka Seythu Ennai Uyarae Ezhuppukireer -2