பாடல் #36782
தேவன் நல்லவரே
🔤 Devan Nallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவன் நல்லவரே இயேசு நல்லவரே ஒருவருக்கும் ஒரு தீமையும் செய்யாத தேவன் நல்லவரே ஒன்று சேர்ந்து உயர்த்திடுவோம் இயேசுவை ஒன்று சேர்ந்து போற்றிடுவோம் இயேசுவை 1. அவர் ஜீவன் தந்ததாலே நான் உயிர் வாழ்கிறேனே அவர் எந்தன் கூட வருவார் அதனால் பயமில்லையே 2. இரவெல்லாம் பாதுகாத்தார் எந்த தீமையும் அணுகாமலே பகலெல்லாம் கூட வருவார் தேவன் நம்மோடே 3. இருளெல்லாம் போக்கி விடவே உன்னில் ஒளியாய் வந்தாரே சத்துருவை மேற்கொள்ளவே வல்லமை தந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devan Nallavarae Yesu Nallavarae Oruvarukkum Oru Theemaiyum Seyyaadha Devan Nallavarae Onru Saernthu Uyartthituvom Yesuvai Onru Saernthu Porrituvom Yesuvai 1. Avar Jeevan Thandhathaalae Naan Uyir Vaazhkiraenae Avar Endhan Kooda Varuvaar Adhanaal Payamillaiyae 2. Iravellaam Paathukaatthaar Endha Theemaiyum Anukaamalae Pakalellaam Kooda Varuvaar Devan Nammotae 3. Irulellaam Pokki Vidavae Unnil Oliyaay Vanthaarae Satthuruvai Maerkollavae Vallamai Thanthaarae