பாடல் #3673
மேற்கே மாலை மாயுது வானம் வையம்
🔤 Maerkae Maalai Maayuthu Vaanam Vaiyam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மேற்கே மாலை மாயுது வானம் வையம் தொடுது; வெள்ளி எல்லாம் பூக்குது; ஆகாயம் ஜொலிக்குது; அடி பணி. தூயர தூய தூய சேனைக் கர்த்தா! வானம் வையம் உம்மையே போற்றித் துதிக்கின்றதே ஓ! மா கர்த்தா 2. அண்ட மண்டலத்திலே ஆண்டவரின் வீட்டிலே அடியார்கள் கூடவே ஆசிர் செய்ய வரவே நெருங்கிடும். தூயர தூய தூய சேனைக் கர்த்தா! வானம் வையம் உம்மையே போற்றித் துதிக்கின்றதே ஓ! மா கர்த்தா 3. இருள் வந்து மூடவே அருள் எம்மைக் காக்கவே வானத் திரை நடுவே எம் இதயம் ஏகவே வாறோம் இதோ. தூயர தூய தூய சேனைக் கர்த்தா! வானம் வையம் உம்மையே போற்றித் துதிக்கின்றதே ஓ! மா கர்த்தா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Maerkae Maalai Maayuthu Vaanam Vaiyam Thotuthu; Velli Ellaam Pookkuthu; Aakaayam Jolikkuthu; Ati Pani. Thooyara Thooya Thooya Saenaik Kartthaa! Vaanam Vaiyam Ummaiyae Porrith Thuthikkindrathae O! Maa Kartthaa 2. Anda Mandalatthilae Aandavarin Veettilae Atiyaarkal Koodavae Aasir Seyya Varavae Nerungkitum. Thooyara Thooya Thooya Saenaik Kartthaa! Vaanam Vaiyam Ummaiyae Porrith Thuthikkindrathae O! Maa Kartthaa 3. Irul Vanthu Moodavae Arul Emmaik Kaakkavae Vaanath Thirai Natuvae Em Idhayam Aegavae Vaarom Itho. Thooyara Thooya Thooya Saenaik Kartthaa! Vaanam Vaiyam Ummaiyae Porrith Thuthikkindrathae O! Maa Kartthaa