பாடல் #3670
மேசியா யேசு ராஜன் மேகமீதில் வருவார்
🔤 Maesiyaa Yaesu Raajan Maegameethil Varuvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேசியா யேசு ராஜன் மேகமீதில் வருவார் மேதினியைப் படைத்தவர் -ஆ ஆ. அந்தரத்தோர்கள் கூடி - ஆனந்த கீதம் பாடி அண்ணல் யேசு வருவார் அனந்தங் கோடித் தூதர் சூழ வருவார் - ஆ ஆ 1. அண்டம் நடுங்கிட - இம்மண்டலந்தான் குலுங்க பாவிகள் தம்மைத் தொலைக்க பரிசுத்தவான் சேயரைத் தம்மிடம் அழைக்க 2. ஆதி அந்தமில்லாதோன் - அன்பர்க் கிரக்க முள்ளோன் ஆதரை மீதில் வந்தவர் அடியாருக்காய் பாடு மிக அடைந்தவர். 3. எக்காளத் தொனியுடன் ஏக முழக்கத்துடன் என்னேசு நாதர் வருவார் அவரின் மக்களெல்லோரும் களிகூருவார். 4. சண்டாளத்தை விடுத்து - சந்தோஷமாயிருக்க சாதனை செய்யச் சொல்லுதே திருவசனம் சன்மார்க்கம் சொல்ல விள்ளுதே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maesiyaa Yaesu Raajan Maegameethil Varuvaar Maethiniyaip Pataitthavar -aa Aa. Andharatthorkal Kooti - Aanandha Keedham Paati Annal Yaesu Varuvaar Anandhang Kotith Thoodhar Soozha Varuvaar - Aa Aa 1. Andam Natungkida - Immandalanthaan Kulungga Paavigal Thammaith Tholaikka Parisutthavaan Saeyaraith Thammidam Azhaikka 2. Aathi Andhamillaathon - Anbark Kirakka Mullon Aadharai Meethil Vandhavar Atiyaarukkaay Paatu Miga Ataindhavar. 3. Ekkaalath Thoniyudan Aega Muzhakkatthudan Ennaesu Naadhar Varuvaar Avarin Makkalellorum Kalikooruvaar. 4. Santaalatthai Vitutthu - Santhoshamaayirukka Saadhanai Seyyach Solluthae Thiruvasanam Sanmaarkkam Solla Villuthae.