பாடல் #3657
மெய் வழி நீரே யேசுவே
🔤 Mey Vazhi Neerae Yaesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மெய் வழி நீரே யேசுவே! நீர் பாவ நாசராம் பிதாவிடத்தில் சேர்வதே உமதிரக்கமாம். 2. சத்தியம் நீரே ஆகையால் உம் வாக்கு ஞானமே என் நெஞ்சில் அதின் ஜோதியால் வெளிச்சம் தோன்றுமே. 3. நீரே என் ஜீவன் உம்மிலே பிழைத்தசைகிறேன் உமக்கு ப்ரியமாகவே நடந்து கொள்ளுவேன். 4. நீரே வழியும் சத்யமும் ஜீவனும் ஆனவர் உம்மையே நம்பும் யாவரும் பிழைத்து வாழுவர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Mey Vazhi Neerae Yaesuvae! Neer Paava Naasaraam Pithaavidatthil Saervathae Umathirakkamaam. 2. Satthiyam Neerae Aakaiyaal Um Vaakku Njaanamae En Nenjsil Athin Jothiyaal Veliccham Thonrumae. 3. Neerae En Jeevan Ummilae Pizhaitthasaikiraen Umakku Priyamaagavae Natanthu Kolluvaen. 4. Neerae Vazhiyum Sathyamum Jeevanum Aanavar Ummaiyae Nampum Yaavarum Pizhaitthu Vaazhuvar.