பாடல் #3651
முள்ளுள்ள புதர்களில்
🔤 Mullulla Pudharkalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முள்ளுள்ள புதர்களின் மத்தியில் ஒரு ரோஐப் புஷ்பம் போலவே மா சௌந்தர்ய மானவரே இயேசு நாதனே எம் தேவனே (2) வாழ்த்துவோம் எங்கள் தேவனை வ நாட்களிலும் மறு யாத்திரையிலும் நன்றியோடே நாம் பாடிடுவோம் (1) இதயம் வெம்பி கசந்து நொந்து மனக்கிலேசம் அடைந்திடுங்கால் மனப் புண்ணில் எண்ணெய் தடவி மன ஆறுதல் தந்திடுவார்; (2) தந்தை தாயும் என் சொந்தமானோரும் கைவிட்டாலும் அவர் மாறிடார்; துன்பத்தில் எம்மைத் தாங்கிடுவார்; இன்பங்கள் எமக் ஈந்திடுவார்; (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mullulla Pudharkalin Matthiyil Oru Roaip Pushpam Polavae Maa Saundharya Maanavarae Yesu Naadhanae Em Devanae (2) Vaazhtthuvom Enggal Devanai Va Naatkalilum Maru Yaatthiraiyilum Nanriyotae Naam Paatituvom (1) Idhayam Vempi Kasanthu Nonthu Manakkilaesam Atainthitungkaal Manap Punnil Enney Thatavi Mana Aarudhal Thanthituvaar; (2) Thanthai Thaayum En Sondhamaanorum Kaivittaalum Avar Maaritaar; Thunbatthil Emmaith Thaangkituvaar; Inbanggal Emak Eenthituvaar; (2)