பாடல் #3650
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே
🔤 Mullugalukkul Rojaa Malar Neerae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முள்ளுகளுக்குள் ரோஜா மலர் நீரே காட்டு புஷ்பத்துக்குள் லீலி மலர் நீரே உம்மை ஆராதித்து துதித்துப் பாடுவேன் என்றும் ஆடிப்பாடி நடனம் ஆடுவேன் எத்தனை எத்தனை குறைகள் எந்தன் வாழ்விலே – அத்தனையும் நீர் மன்னித்தீரே மறந்தும் போனீரே வாடி வறண்ட வாழ்வில் ஜீவன் தந்தீரே வாசம் வீசும் மலராக மலரச் செய்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mullugalukkul Rojaa Malar Neerae Kaattu Pushpatthukkul Leeli Malar Neerae Ummai Aaraathitthu Thuthitthup Paatuvaen Enrum Aatippaati Natanam Aatuvaen Etthanai Etthanai Kuraigal Endhan Vaazhvilae – Atthanaiyum Neer Mannittheerae Maranthum Poneerae Vaati Varanda Vaazhvil Jeevan Thantheerae Vaasam Veesum Malaraaga Malarach Seytheerae