பாடல் #365
ஆண்டவரே ஆராதனை
🎙 கிறிஸ்தவ பாடல்
ஆண்டவரே ஆராதனை ஆவியோடு ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதனை பிதா குமரனே ஆராதனை பரிசுத்த ஆவியே ஆராதனை ஆண்டவரே ஆராதனை ஆவியோடு ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதனை 1. ஜீவனுள்ள தேவனே ஆராதனை ஜீவன் தந்த இயேசுவே ஆராதனை – (2) ஜீவபாதை காட்டினீரே ஆராதனை ஆராதனை – (2) ஜீவத்தண்ணீர் ஊற்றினீரே உமக்கு ஆராதனை ஆராதனை – (2) 2. காலையிலும் மாலையிலும் ஆராதனை காக்கும் வல்ல இயேசுவே ஆராதனை – (2) கன்மலையானவரே ஆராதனை ஆராதனை – (2) காலமெல்லாம் காப்பவரே உமக்கு ஆராதனை ஆராதனை – (2) 3. உன்னதமானவரே ஆராதனை உலகத்தை மீட்டவரே ஆராதனை – (2) உயிரோடு எழுந்தவரே ஆராதனை ஆராதனை – (2) உருவாக்கும் இயேசுவே உமக்கு ஆராதனை ஆராதனை – (2)