பாடல் #3649
முள்மூடி முடி சுமந்து
🔤 Mulmooti Muti Sumanthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முள்மூடி முடி சுமந்து-நீர் முதுகில் சிலுவைகொண்டு கல்வாரி மலைமீது-நீர் தள்ளாடி நடந்தது ஏன் பொல்லாத மானிடரை-நீர் இரட்சிக்க வந்தீரோ கர்த்தாவே கதறுகின்றேன்-அந்தக் காட்சியை நினைக்கின்றேன் கல்லான இதயங்களில்-கண்ணீர் வந்விடவில்லை ஜயா இங்கு கல்லான இதயங்களில்-கண்ணீர் வந்திடவில்லை ஜயா கண்கெட்ட குருடர்களும்- உமது கைதொட்டு சுத்தமாகினார் குஷ்டம் வந்த ரோகிகளும்-உமது கைதொட்டு சுத்தமாகினார் செத்தவரும் எழுந்திருந்து-தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே-அன்று செத்தவரும் எழுந்திருந்து-தேவா உன் சத்தத்தைக் கேட்டனரே அத்தனையும் செய்த உம்மை-பின்பு சித்ரவதை செய்தது ஏன் கர்த்தாவே கதறுகிறேன்-அந்தக் காட்சியை நினைக்கின்றேன் கல்லடியும் கசையடியும்-வாயச் சொல்லடியும் ஏற்றது ஏன் ஜயா உம் கண்ணான பிள்ளைகளுக்காய் இவற்றைத் தாங்கித் தவித்தீரோ இன்னும் நாம் உணரவில்லை-மண்ணில் நீதியும் நிலைக்கவில்லை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mulmooti Muti Sumanthu-neer Muthukil Siluvaikontu Kalvaari Malaimeethu-neer Thallaati Natandhathu Aen Pollaadha Maanidarai-neer Iratsikka Vantheero Kartthaavae Katharukinraen-andhak Kaatsiyai Ninaikkinraen Kallaana Idhayanggalil-kanneer Vanvidavillai Jayaa Ingku Kallaana Idhayanggalil-kanneer Vanthidavillai Jayaa Kanketta Kurudarkalum- Umathu Kaithottu Sutthamaakinaar Kushtam Vandha Rokigalum-umathu Kaithottu Sutthamaakinaar Setthavarum Ezhunthirunthu-thaevaa Un Satthatthaik Kaettanarae-anru Setthavarum Ezhunthirunthu-thaevaa Un Satthatthaik Kaettanarae Atthanaiyum Seytha Ummai-pinpu Sithravathai Seythathu Aen Kartthaavae Katharukiraen-andhak Kaatsiyai Ninaikkinraen Kallatiyum Kasaiyatiyum-vaayach Sollatiyum Aertrathu Aen Jayaa Um Kannaana Pillaigalukkaay Ivarraith Thaangkith Thavittheero Innum Naam Unaravillai-mannil Neethiyum Nilaikkavillai