பாடல் #3646
முற்பிதாக்களின் நம்பிக்கை
🔤 Murpithaakkalin Nampikkai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. முற்பிதாக்களின் நம்பிக்கை இன்றைக்கும் சாட்சியிடுதே. அதைக் கேட்கும் எம் உள்ளத்தில் மகிழ்ச்சி அடைகின்றோமே. முற்பிதாக்களின் நம்பிக்கை நாங்களும் பின்பற்றுவோமே. 2. முற்பிதாக்கள் காவலிலும் சாந்தமாக இருந்தனர். அந்தச் சூழ்நிலை நமக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளுவொம். 3. முற்பிதாக்களின் நம்பிக்கை துன்பத்திலும் நேசிக்கின்றோம் வார்த்தையில் நடக்கையிலும் உலகத்துக்குச் சொல்வோமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Murpithaakkalin Nampikkai Inraikkum Saatsiyituthae. Athaik Kaetkum Em Ullatthil Makizhchsi Ataikinromae. Murpithaakkalin Nampikkai Naanggalum Pinbarruvomae. 2. Murpithaakkal Kaavalilum Saandhamaaga Irundhanar. Andhach Soozhnilai Namakku Vanthaalum Aerrukkolluvom. 3. Murpithaakkalin Nampikkai Thunbatthilum Naesikkinrom Vaartthaiyil Natakkaiyilum Ulakatthukkuch Solvomae.