பாடல் #3643
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே
🔤 Mutthoothu Ulakengkum Muzhangkituthae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீ? இனி காலம் செல்லாதே யேசு வருவார் இனிமேலும் காலத்தை நீ வீணாக்கிடாதே. 1. நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்தது நியாய சங்கங்கள் அனைத்தும் உட்கார்ந்தது - தேவன் நீண்ட ஆயுசுள்ளவர் சிங்காசனத்தில் உட்கார்ந்தார் நீதிபரன் யேசுவும் அவருடன் வந்தார். முத்தூது உலகெங்கும் முழங்கிடுதே முத்திரை தரிக்கப்பட ஆயத்தமா நீ? 2. படைத்தவற்றை வணங்குவதை ஒழித்து விட்டு படைத்தவரை வணங்குவதை இன்றே நீ செய் - தேவன் தேவனுக்குப் பயந்து மகிமைப் படுத்திடு தேவ ராஜ்யம் செல்ல இன்றே ஆயத்தமாகு. 3. பாபிலோன் மகா நகரம் விழுந்து விட்டது பாவத்தின் உச்ச நிலையை அடைந்து விட்டது - அந்த மாயையான போதகத்தின் மதுவைக் குடிக்க வைத்து மாந்தர் அனைவரையும் மயக்கி விட்டாளே. 4. மிருகத்தின் சொரூபத்தை வணங்குபவர்க்கும் மிருகத்தின் முத்திரையைத் தரிப்பவர்க்கும் - கள்ள ஆட்டுக் குட்டியானவர் முன் அக்கினி கந்தகத்துடன் அவருடைய கோபமது காத்திருக்குதே. 5. இயேசுவின் விசுவாசத்தை அடைந்தவரும் இயேசுவைப் பற்றின சாட்சி உடையவரும் - எந்தன் பத்து கற்பனைகளுக்குக் கீழ்படிந்து நடப்போரும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutthoothu Ulakengkum Muzhangkituthae Mutthirai Tharikkappata Aayatthamaa Nee? Ini Kaalam Sellaathae Yaesu Varuvaar Inimaelum Kaalatthai Nee Veenaakkitaathae. 1. Niyaayattheerppu Kotukkum Vaelai Vandhathu Niyaaya Sangganggal Anaitthum Utkaarndhathu - Devan Neenda Aayusullavar Singkaasanatthil Utkaarnthaar Neethibaran Yaesuvum Avarudan Vanthaar. Mutthoothu Ulakengkum Muzhangkituthae Mutthirai Tharikkappata Aayatthamaa Nee? 2. Pataitthavarrai Vanangkuvathai Ozhitthu Vittu Pataitthavarai Vanangkuvathai Inrae Nee Sey - Devan Devanukkup Payanthu Makimaip Patutthitu Thaeva Raajyam Sella Inrae Aayatthamaaku. 3. Paapilon Makaa Nakaram Vizhunthu Vittathu Paavatthin Uccha Nilaiyai Atainthu Vittathu - Andha Maayaiyaana Podhakatthin Mathuvaik Kutikka Vaitthu Maandhar Anaivaraiyum Mayakki Vittaalae. 4. Mirugatthin Soroobatthai Vanangkubavarkkum Mirugatthin Mutthiraiyaith Tharippavarkkum - Kalla Aattuk Kuttiyaanavar Mun Akkini Kandhakatthudan Avarutaiya Kobamathu Kaatthirukkuthae. 5. Yesuvin Visuvaasatthai Ataindhavarum Yesuvaip Parrina Saatsi Utaiyavarum - Endhan Patthu Karpanaigalukkuk Keezhpatinthu Natapporum Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer.