பாடல் #3642
முதலாவது தேவ
🔤 Mudhalaavathu Thaeva
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முதலாவது தேவ ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள் அப்பொழுது யாவும் கூடக் கிடைக்கும் அல்லேலூ, அல்லேலூயா அல்லேலூ, அல்லேலூயா - (2) அல்லேலூ, அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mudhalaavathu Thaeva Raajyatthaiyum Neethiyaiyum Thaetunggal Appozhuthu Yaavum Koodak Kitaikkum Allaeloo, Allaelooyaa Allaeloo, Allaelooyaa - (2) Allaeloo, Allaelooyaa