பாடல் #3641
முடியாதென்று மனம் தளராதே
🔤 Mutiyaathenru Manam Thalaraathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடியாதென்று மனம் தளராதே நம்பினால் எல்லாம் ஆகுமே (கூடுமே) முடியாதென்று நினையாதே நம்பினால் எல்லாம் ஆகுமே முடியாதென்று மனம் தளராதே-2 புழுதியிலிருந்த சிறியவனை குப்பையிலிருந்த எளியவனை பிரபுக்கள் மத்தியில் நிறுத்தி-மகிமை படுத்துவார் வறண்ட வாழ்வு தனை செழிப்பாய் மாற்றுவார் நண்பா மனம் தளறாதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutiyaathenru Manam Thalaraathae Nampinaal Ellaam Aakumae (kootumae) Mutiyaathenru Ninaiyaathae Nampinaal Ellaam Aakumae Mutiyaathenru Manam Thalaraathae-2 Puzhuthiyilirundha Siriyavanai Kuppaiyilirundha Eliyavanai Pirapukkal Matthiyil Nirutthi-makimai Patutthuvaar Varanda Vaazhvu Thanai Sezhippaay Maarruvaar Nanpaa Manam Thalaraathae