பாடல் #3639
முசிப்பாறும் இடம் உண்டு தேவனின்
🔤 Musippaarum Idam Untu Devanin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. முசிப்பாறும் இடம் உண்டு தேவனின் மார்பருகில் பாவம் துன்புறத்தா இடம் தேவனின் மார்பருகில். ஓ! யேசு ரட்சகா நீர் பரம் நின்று வந்தீர் உம் முன்னே காத்து நிற்கும் தாசர் எமைக் காரும். 2. ஆறுதல் அடையும் இடம் தேவனின் மார்பருகில் மீட்பரைச் சந்திக்கும் இடம் தேவனின் மார்பருகே. ஓ! யேசு ரட்சகா நீர் பரம் நின்று வந்தீர் உம் முன்னே காத்து நிற்கும் தாசர் எமைக் காரும். 3. ஜெயம் என்றும் பெறும் இடம் தேவனின் மார்பருகே சமாதானம் இன்பம் அங்கே தேவனின் மார்பருகில். ஓ! யேசு ரட்சகா நீர் பரம் நின்று வந்தீர் உம் முன்னே காத்து நிற்கும் தாசர் எமைக் காரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Musippaarum Idam Untu Devanin Maarparukil Paavam Thunpuratthaa Idam Devanin Maarparukil. O! Yaesu Ratsakaa Neer Param Ninru Vantheer Um Munnae Kaatthu Nirkum Thaasar Emaik Kaarum. 2. Aarudhal Ataiyum Idam Devanin Maarparukil Meetparaich Santhikkum Idam Devanin Maarparukae. O! Yaesu Ratsakaa Neer Param Ninru Vantheer Um Munnae Kaatthu Nirkum Thaasar Emaik Kaarum. 3. Jeyam Enrum Perum Idam Devanin Maarparukae Samaathaanam Inbam Angkae Devanin Maarparukil. O! Yaesu Ratsakaa Neer Param Ninru Vantheer Um Munnae Kaatthu Nirkum Thaasar Emaik Kaarum.