பாடல் #36368
அதிசயங்கள் உன்னைக் காண
🔤 Athisayanggal Unnaik Kaana
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: F Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 91 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயங்கள் உன்னைக் காணச் செய்வேன் என்று வாக்கு கொடுத்தவர் என்றும் மாறிடாரே யூத சேனை திருமலையில் உருவாகும் - அந்த துதியின் தேவன் இறங்கி கிரிகை செய்வார் - 2 திருமலையில் அதிசயங்கள் காண்கின்ற காலம் வருதே திருமலையில் அற்புதங்கள் நடக்கின்ற நாட்கள் வருதே - 2 சபைகளிலே எழுப்புதல் தீ உருவாகும் - எங்கள் சபை நடுவில் தேவன் கிரிகை செய்வார் - 2 சபைகளிலே; அதிசயங்கள் காண்கின்ற காலம் வருதே சபைகளிலே அற்புதங்கள் நடக்கின்ற நாட்கள் வருதே – 2 அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayanggal Unnaik Kaanach Seyvaen Enru Vaakku Kotutthavar Enrum Maaritaarae Yoodha Saenai Thirumalaiyil Uruvaakum - Andha Thuthiyin Devan Irangki Kirikai Seyvaar - 2 Thirumalaiyil Athisayanggal Kaankindra Kaalam Varuthae Thirumalaiyil Arpudhanggal Natakkindra Naatkal Varuthae - 2 Sapaigalilae Ezhuppudhal Thee Uruvaakum - Enggal Sapai Natuvil Devan Kirikai Seyvaar - 2 Sapaigalilae; Athisayanggal Kaankindra Kaalam Varuthae Sapaigalilae Arpudhanggal Natakkindra Naatkal Varuthae – 2 Allaelooyaa Aamaen Allaelooyaa Allaelooyaa Aamaen Allaelooyaa