பாடல் #36365
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர்
🔤 Kartthaavae Thaevarkalil Umakkoppaanavar
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: A Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 68 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்? - 2 1.வானம் உமது சிங்காசனம் உமக்கொப்பானவர் யார்? பூமி உமது பாதபடி உமக்கொப்பானவர் யார்? 2.ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவே உமக்கொப்பானவர் யார்? தேவர்களுக்கெல்லாம் தேவனே உமக்கொப்பானவர் யார்?
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae Thaevarkalil Umakkoppaanavar Yaar? Umakkoppaanavar Yaar? Umakkoppaanavar Yaar? - 2 1.vaanam Umathu Singkaasanam Umakkoppaanavar Yaar? Poomi Umathu Paadhapati Umakkoppaanavar Yaar? 2.raajaakkalukkellaam Raajaavae Umakkoppaanavar Yaar? Thaevarkalukkellaam Devanae Umakkoppaanavar Yaar?