பாடல் #36364
துதி கன மகிமை உமக்கே
🔤 Thuthi Kana Makimai Umakkae
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: G Min
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கன மகிமை உமக்கே செலுத்துவோம் தூய ஆவியே உமக்கே செலுத்துவோம் - 2 தூயாதி தூயவரும் நீரே கர்த்தாதி கர்த்தரும் நீரே – 2 1.உன்னதங்களில் உயர்ந்தவரே உயிரோடெழுந்து வாழ்பவரே - 2 மகத்துவமானவர் நீரே மகிமை நிறைந்தவர் நீரே - 2 2.துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே தூதர் கனங்களால் போற்றப்படுபவரே - 2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே பரலோக ராஜாவும் நீரே - 2 3.இதுவரையில் நடத்தினீரே எபிநேசரே இனியும் நடத்துவீரே - 2 மேக ஸ்தம்பமும் நீரே அக்கினி ஸ்தம்பமும நீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kana Makimai Umakkae Selutthuvom Thooya Aaviyae Umakkae Selutthuvom - 2 Thooyaathi Thooyavarum Neerae Kartthaathi Karttharum Neerae – 2 1.unnathanggalil Uyarndhavarae Uyirotezhunthu Vaazhpavarae - 2 Makatthuvamaanavar Neerae Makimai Niraindhavar Neerae - 2 2.thuthigalin Matthiyil Vaasam Seypavarae Thoodhar Kananggalaal Portrappatubavarae - 2 Parisutthar Parisutthar Neerae Paraloga Raajaavum Neerae - 2 3.ithuvaraiyil Natatthineerae Epinaesarae Iniyum Natatthuveerae - 2 Maega Sthambamum Neerae Akkini Sthambamuma Neerae - 2