பாடல் #3636
மீட்பா வழி காட்டுமேன்
🔤 Meetpaa Vazhi Kaattumaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மீட்பா! வழி காட்டுமேன் பாதை தப்பிப் போகாமல் உம்மண்டை நான் ஷேமமாய்ப் பயமின்றித் தங்குவேன். மீட்பா! மீட்பா! மீட்பா வழி காட்டுமே பாதை தப்பிப் போகாமல் மீட்பா வழி காட்டுமே. 2. நீர் என் ஆத்ம அரணே துன்பம் என்னைச் சூழ்கையில் என் நம்பிக்கை உம்மில்தான் என்னோடேயே தங்குமே. 3. மீட்பா! முற்று முடிய கரை சேர நடத்தும் கண்ணீரில்லா மோட்சத்தில் கண்ணியமாய்ச் சேருவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Meetpaa! Vazhi Kaattumaen Paathai Thappip Pokaamal Ummantai Naan Shaemamaayp Payaminrith Thangkuvaen. Meetpaa! Meetpaa! Meetpaa Vazhi Kaattumae Paathai Thappip Pokaamal Meetpaa Vazhi Kaattumae. 2. Neer En Aathma Aranae Thunbam Ennaich Soozhkaiyil En Nampikkai Ummilthaan Ennotaeyae Thangkumae. 3. Meetpaa! Murru Mutiya Karai Saera Natatthum Kanneerillaa Motsatthil Kanniyamaaych Saeruvaen.