பாடல் #36358
ஆராதனை செய்ய வந்தோம்
🔤 Aaraadhanai Seyya Vanthom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனை செய்ய வந்தோம் ஆடிபாடி ஆர்பரிப்போம்--2 துதி ஆராதனை பலி ஆராதனை புகழ் ஆராதனை என்றும் உமக்குதானே--2 1. அடிமைதனத்தின் வீடான எகிப்திலிருந்து அழைத்து வந்தீர்--2 துதிகள் செலுத்தி பலிகள் செலுத்தி ஆராதனை செய்கின்றோம்--2 2. செங்கடலும் யோர்தானும் எதிரே வந்தும் கடக்க செய்தீர்--2 3. அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் அனுதினம் வழி நடத்தி வந்தீர் --2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanai Seyya Vanthom Aatipaati Aarparippom--2 Thuthi Aaraadhanai Pali Aaraadhanai Pugazh Aaraadhanai Enrum Umakkuthaanae--2 1. Atimaidhanatthin Veetaana Ekipthilirunthu Azhaitthu Vantheer--2 Thuthigal Selutthi Paligal Selutthi Aaraadhanai Seykinrom--2 2. Senggatalum Yorthaanum Ethirae Vanthum Katakka Seytheer--2 3. Akkini Sthambam Maega Sthambam Anuthinam Vazhi Natatthi Vantheer --2