பாடல் #36357
தாருமே தேவா ஆத்துமாக்களை
🔤 Thaarumae Thaevaa Aatthumaakkalai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாருமே தேவா ஆத்துமாக்களை (2) லட்சங்களாய் அழிகின்றாரே இரட்சகா தாருமே (2) 1. நொறுங்குண்ட நெஞ்சங்களே இறங்கும் ஆவியால் தேற்றுவார் தேற்றுவார் நேசத்தால் தேற்றுவார் 2. தனிமையில் அழுகையில் நிளைவில் வேதனையோ தாங்குவார். தாங்குவார் கடைசிவரையுமே 3. தோல்வியின் கோர பிடியினில் ஏழ்மையின் வாழ்வதனில் ஜெயம் தருவார் ஜெயம் தருவார் கலங்காதே ஜெயம் தருவார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaarumae Thaevaa Aatthumaakkalai (2) Latsanggalaay Azhikinraarae Iratsakaa Thaarumae (2) 1. Norungkunda Nenjjanggalae Irangkum Aaviyaal Thaerruvaar Thaerruvaar Naesatthaal Thaerruvaar 2. Thanimaiyil Azhukaiyil Nilaivil Vaedhanaiyo Thaangkuvaar. Thaangkuvaar Kataisivaraiyumae 3. Tholviyin Kora Pitiyinil Aezhmaiyin Vaazhvathanil Jeyam Tharuvaar Jeyam Tharuvaar Kalangkaathae Jeyam Tharuvaar (2)