பாடல் #36356
தயவே உந்தன் தயவால்
🔤 Thayavae Undhan Thayavaal
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயவே உந்தன் தயவால் நான் வாழ்கிறேன் உந்தன் தயவே என்னைத் தாங்கிடும் என்னைக் காக்கும் தயவே அணைக்கும் தயவே எல்லாம் உந்தன் தயவே 1. யோசேப்பு சிறைச்சாலையில் தேவ தயவைக் கண்டதுபோல் வாழ்வில் உயர்வையும் பெருக்கத்தையும் உந்தன் தயவால் நீர் தந்தருளும் 2. கட்டுக்களின் மத்தியிலும் மோசே தயவை கண்டதுபோல் (2) கனத்தையும், வெற்றியையும் உத்தன் தயவால் நீர் காணச்செய்யும் (வாழ்வில்) (2) 3. யுத்தத்தின் நெருக்கத்திலும் உந்தன் தயவைக் கண்டதுபோல் (2) ஜெயத்தையும் பெலத்தையும் உந்தன் தயவால் நீர் பொழியச்செய்யும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayavae Undhan Thayavaal Naan Vaazhkiraen Undhan Thayavae Ennaith Thaangkitum Ennaik Kaakkum Thayavae Anaikkum Thayavae Ellaam Undhan Thayavae 1. Yosaeppu Siraichsaalaiyil Thaeva Thayavaik Kandathupol Vaazhvil Uyarvaiyum Perukkatthaiyum Undhan Thayavaal Neer Thandharulum 2. Kattukkalin Matthiyilum Mosae Thayavai Kandathupol (2) Kanatthaiyum, Verriyaiyum Utthan Thayavaal Neer Kaanachseyyum (vaazhvil) (2) 3. Yutthatthin Nerukkatthilum Undhan Thayavaik Kandathupol (2) Jeyatthaiyum Pelatthaiyum Undhan Thayavaal Neer Pozhiyachseyyum (2)