பாடல் #36355
நான் நம்புவேன் நான் நம்புவேன்
🔤 Naan Nampuvaen Naan Nampuvaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் நம்புவேன் நான் நம்புவேன் இயேசுவே தேவன் நான் நம்புவேன் உம்மால் கூடும் எல்லாம் கூடும் இயேசுவே உம்மால் எல்லாம் கூடும் பரிசுத்தரே பரிசுத்தரே நீரே என் தேவன் மகத்துவரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Nampuvaen Naan Nampuvaen Yesuvae Devan Naan Nampuvaen Ummaal Kootum Ellaam Kootum Yesuvae Ummaal Ellaam Kootum Parisuttharae Parisuttharae Neerae En Devan Makatthuvarae (2)