பாடல் #36354
உந்தன் இரத்தம் எனக்காக
🔤 Undhan Rattham Enakkaaga
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி எந்தன் பாவத்தை மன்னித்திரே 1. எத்தனை வேதனைகள் எத்தனை பாடுகள் (2) 2. கெத்சமனேத் தோட்டத்திலே வேர்வை இரத்தமாய் மாறினதே 3. வாரினால் அடித்தார்களே இரத்தம் பாய்ந்து ஓடியது 4. சிலுவையில் அறைந்தார்களே என் தேவனே என்று கதறினிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Rattham Enakkaaga Sinthi Endhan Paavatthai Mannitthirae 1. Etthanai Vaedhanaigal Etthanai Paatugal (2) 2. Kethsamanaeth Thottatthilae Vaervai Ratthamaay Maarinathae 3. Vaarinaal Atitthaarkalae Rattham Paaynthu Otiyathu 4. Siluvaiyil Arainthaarkalae En Devanae Enru Katharinirae