பாடல் #36352
தேவா நின் பாதம் தேடி
🔤 Thaevaa Nin Paadham Thaeti
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவா நின் பாதம் தேடி வந்தேன் நாதா நின் கிருபை தாருமையா (2) நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவர் ஆமென் தேவா ஆமென் ராஜா (2) ஆ ஆமென் (2) அபிஷேக தைலத்தை தாருமையா அனல் மூட்ட எம் வாழ்வில் வாருமையா (2) பெலத்தால் அல்ல உம் ஆவியினால் - ஆகும் (2) மந்தையில் ஆத்துமாக்கள் பெருகிடவே சிந்தையில் உம் பாரம் தாருமையா (2) வந்தேன் தந்தேன் என் வாழ்வை முற்றிலுமாய் ஆமென் தேவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaa Nin Paadham Thaeti Vanthaen Naathaa Nin Kirupai Thaarumaiyaa (2) Naerrum Inrum Enrenrum Maaraadhavar Aamen Thaevaa Aamen Raajaa (2) Aa Aamen (2) Apishaega Thailatthai Thaarumaiyaa Anal Mootta Em Vaazhvil Vaarumaiyaa (2) Pelatthaal Alla Um Aaviyinaal - Aakum (2) Manthaiyil Aatthumaakkal Perukidavae Sinthaiyil Um Paaram Thaarumaiyaa (2) Vanthaen Thanthaen En Vaazhvai Murrilumaay Aamen Thaevaa