பாடல் #36351
ஆராதிப்பேன் என் இயேசுவை
🔤 Aaraathippaen En Yesuvai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் என் இயேசுவை என்றும் என்றுமாய் ஆராதிப்பேன் என் உள்ளம் கணிந்து அவர் நாமம் போற்றி பணிந்திடுவேன் என் துதிகளை என் இரட்சகர்க்கு செலுத்திடுவேன் ஆராதிப்பேன் என் இயேசுவை என்றும் என்றுமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen En Yesuvai Enrum Enrumaay Aaraathippaen En Ullam Kaninthu Avar Naamam Porri Paninthituvaen En Thuthigalai En Iratsakarkku Selutthituvaen Aaraathippaen En Yesuvai Enrum Enrumaay