பாடல் #36350
உம்மைப் போல் யாருண்டு
🔤 Ummaip Pol Yaaruntu
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல் யாருண்டு என் இதயம் கவர்ந்த இயேசுவை போல் இவ்வுலகில் எங்கே தேடினாலும் காணேன் உம்மைப் போல் யாருண்டு (2) உம் கிருபை நதி போல் பாய்ந்திடுதே சுகம் தரும் தேவன் நீரே ஆபத்தில் எங்களை காப்பவரே நீரே உயர்ந்தவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pol Yaaruntu En Idhayam Kavarndha Yesuvai Pol Ivvulakil Engkae Thaetinaalum Kaanaen Ummaip Pol Yaaruntu (2) Um Kirupai Nathi Pol Paaynthituthae Sugam Tharum Devan Neerae Aabatthil Enggalai Kaappavarae Neerae Uyarndhavar