பாடல் #36349
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்
🔤 Karanggalai Uyartthi Aaraathippaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன் உந்தன் நாமம் போற்றிடுவேன் (2) மேலானவர் என்றும் இருப்பவர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2) 1. தூதர்களோடு பக்தர்களோடு தூயவரே உம்மை போற்றி பாடுவேன் (2) ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2) 2. ஆவியோடும் உண்மையோடும் ஆண்டவரே உம்மை போற்றி பாடுவேன் (2) ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 3. முழு மனதோடும் முழு பெலத்தோடும் மகத்துவரே உம்மை போற்றி பாடுவேன் (2) ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2) 4. ஆதிகாலை நேரம் உம் சமூகத்தில் வந்து ஆதிசயமே உம்மை போற்றி பாடுவேன் (2) ஆராதிப்பேன் ஆராதிப்பேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karanggalai Uyartthi Aaraathippaen Undhan Naamam Porrituvaen (2) Maelaanavar Enrum Iruppavar Aaraathippaen Aaraathippaen (2) 1. Thoodharkalotu Paktharkalotu Thooyavarae Ummai Porri Paatuvaen (2) Aaraathippaen Aaraathippaen (2) 2. Aaviyotum Unmaiyotum Aandavarae Ummai Porri Paatuvaen (2) Aaraathippaen Aaraathippaen 3. Muzhu Manathotum Muzhu Pelatthotum Makatthuvarae Ummai Porri Paatuvaen (2) Aaraathippaen Aaraathippaen (2) 4. Aathikaalai Naeram Um Samoogatthil Vanthu Aathisayamae Ummai Porri Paatuvaen (2) Aaraathippaen Aaraathippaen (2)