பாடல் #36348
வல்லமை உடையவர் மகிமையானதை
🔤 Vallamai Utaiyavar Makimaiyaanathai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை உடையவர் மகிமையானதை நம் வாழ்வில் செய்து விட்டார் பரிசுத்தம் ஆனவர் இரக்கம் உள்ளவர் தம் வாக்குத்தத்தம் நிறைவேற்றினார் அவர் தேவனாக வந்தார் ஒரு மாட்டு தொழுவத்தில் பிறந்தார் ஏழ்மையின் கோலம் தரித்தார் ஒரு அடிமை போல தம்மை தாழ்த்தினார் என் ஆத்துமா (2) என் தேவனில் (2) களிகூருதே (2) என்றென்றுமே (2) என் ஆத்துமா (2) என் நேசரை (2) வாழ்த்திடுமே (2) என்றென்றுமே (2) சர்வ வல்லவர் சமாதானம் தருபவர் கல பாவம் போக்க பிறந்து விட்டார் சிந்தனை ஆழ்பவர் சர்வலோகத்தின் ஆண்டவர் சிறு பாலகனாக பூவில் வந்தார் தூத சேனை போற்றிட துதியின் ஓசை வானில் தொணித்திட மேய்ப்பர்கள் கண்டு வியந்திட மண்ணின் மைந்தன் பூவில் உதித்தார் Bridge: அற்புதர் அதிசயர் ஆலோசனை கர்த்தரே நித்தியர் நிலைத்திருப்பவர் நன்மை செய்பவர் நம்மோடிருப்பவர் இணையற்ற என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Utaiyavar Makimaiyaanathai Nam Vaazhvil Seythu Vittaar Parisuttham Aanavar Irakkam Ullavar Tham Vaakkutthattham Niraivaerrinaar Avar Devanaaga Vanthaar Oru Maattu Thozhuvatthil Piranthaar Aezhmaiyin Kolam Tharitthaar Oru Atimai Pola Thammai Thaazhtthinaar En Aatthumaa (2) En Devanil (2) Kalikooruthae (2) Enrenrumae (2) En Aatthumaa (2) En Naesarai (2) Vaazhtthitumae (2) Enrenrumae (2) Sarva Vallavar Samaathaanam Tharubavar Kala Paavam Pokka Piranthu Vittaar Sindhanai Aazhpavar Sarvalogatthin Aandavar Siru Paalakanaaga Poovil Vanthaar Thoodha Saenai Porrida Thuthiyin Osai Vaanil Thonitthida Maeypparkal Kantu Viyanthida Mannin Maindhan Poovil Uthitthaar Bridge: Arpudhar Athisayar Aalosanai Karttharae Nitthiyar Nilaitthiruppavar Nanmai Seypavar Nammotiruppavar Inaiyartra En Yesuvae