பாடல் #36347
தாவீதின் ஊரிலே உலகத்தை
🔤 Thaaveethin Oorilae Ulakatthai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் ஊரிலே உலகத்தை இரட்சிக்க பெத்லகேமில் இயேசு பிறந்தார் (3) இரா கால வேளையிலே ஆட்டு மந்தை நடுவினிலே மரியாளின் மைந்தனாக உலகத்தின் மேய்ப்பனாக சாபத்தை போக்கிடவே சாத்தானை துரத்திடவே விடுதலை தந்திடவே உலகத்தை வென்றிடவே ஜீவனை தந்திடவே ஜீவனுள்ள தேவனாக யோசேப்பும் மரியாளும் தேவ சித்தம் நிறைவேற்ற ஆண்டவரின் வாக்குத்தத்தம் வாழ்க்கையிலே நடைபெற துக்கமெல்லாம் நீங்கிடவே சந்தோஷம் பொங்கிடவே ஆடி பாடி மகிழ்ந்திடவே துதித்து குதித்து போற்றிடவே பெத்லேகேமில் இயேசு பிறந்தார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Oorilae Ulakatthai Iratsikka Pethlakaemil Yesu Piranthaar (3) Iraa Kaala Vaelaiyilae Aattu Manthai Natuvinilae Mariyaalin Maindhanaaga Ulakatthin Maeyppanaaga Saabatthai Pokkidavae Saatthaanai Thuratthidavae Vitudhalai Thanthidavae Ulakatthai Venridavae Jeevanai Thanthidavae Jeevanulla Devanaaga Yosaeppum Mariyaalum Thaeva Sittham Niraivaertra Aandavarin Vaakkutthattham Vaazhkkaiyilae Nataipera Thukkamellaam Neengkidavae Santhosham Pongkidavae Aati Paati Makizhnthidavae Thuthitthu Kuthitthu Porridavae Pethlaekaemil Yesu Piranthaar (2)