பாடல் #36345
அன்பின் ஜோதியே அடைக்கலம்
🔤 Anpin Jothiyae Ataikkalam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் ஜோதியே அடைக்கலம் ஆனிரே பாரினில் உதித்தாரே என் பாவம் போக்கவே நேசக்குமாரனே பரலோகத்தின் செல்வமே என் வாழ்வின் ஜோதியே பரிகாரி கர்த்தரே உம்மை போற்றுவேன் என்னையே அர்ப்பணித்து போற்றுவேன் பணிந்து குனிந்து போற்றுவேன் என்னையே அர்ப்பணித்து போற்றுவேன் இயேசுவே உம்மையே கிருபை நிறைந்தவரே சத்தியம் நிறைந்தவரே மகிமையின் ஆண்டவரே எண்ணில் வாசம் செய்பவரே புது மனிதனாய் மாற்றினீரே அதிகாரம் தந்திரே அபிஷேகித்து அனுப்பினிரே உம் சேவை செய்யவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Jothiyae Ataikkalam Aanirae Paarinil Uthitthaarae En Paavam Pokkavae Naesakkumaaranae Paralogatthin Selvamae En Vaazhvin Jothiyae Parikaari Karttharae Ummai Porruvaen Ennaiyae Arppanitthu Porruvaen Paninthu Kuninthu Porruvaen Ennaiyae Arppanitthu Porruvaen Yesuvae Ummaiyae Kirupai Niraindhavarae Satthiyam Niraindhavarae Makimaiyin Aandavarae Ennil Vaasam Seypavarae Puthu Manidhanaay Maarrineerae Athikaaram Thanthirae Apishaekitthu Anuppinirae Um Saevai Seyyavae