பாடல் #36344
ராஜாதி ராஜன் நீரே
🔤 Raajaathi Raajan Neerae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜன் நீரே மன்னாதி மன்னன் நீரே சாரோனின் ரோஜா நீரே உலகத்தின் வெளிச்சம் நீரே இரட்சணிய கோட்டை நீரே மகிழ்ச்சியின் நாள் வந்தது மன்னவன் பிறந்து விட்டாரே ஆடுவோம் கொண்டாடுவோம் நாள் எல்லாம் துதி பாடுவோம் 1. விண்ணின் ஒளி வீச மண்ணில் வழி தோன்ற மெசியாவை பின் சென்று ஜெயம் பெறுவோமே எழும்பிடுவோம் ஒளி வீசுவோம் காரிருளை வெளிச்சம் ஆக்குவோம் 2. உன்னதத்தை தேவன் உலகில் வந்து விட்டார் என்றும் நம்மோடிருக்கும் எபிநேசரே அவர் பெலன் நம்மை நிரப்ப தடைகளை நாம் தகர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajan Neerae Mannaathi Mannan Neerae Saaronin Rojaa Neerae Ulakatthin Veliccham Neerae Iratsaniya Kottai Neerae Makizhchsiyin Naal Vandhathu Mannavan Piranthu Vittaarae Aatuvom Kontaatuvom Naal Ellaam Thuthi Paatuvom 1. Vinnin Oli Veesa Mannil Vazhi Thondra Mesiyaavai Pin Senru Jeyam Peruvomae Ezhumpituvom Oli Veesuvom Kaarirulai Veliccham Aakkuvom 2. Unnathatthai Devan Ulakil Vanthu Vittaar Enrum Nammotirukkum Epinaesarae Avar Pelan Nammai Nirappa Thataigalai Naam Thakartthituvom