பாடல் #36343
விண்ணுலக மன்னனே மண்ணுலகம்
🔤 Vinnulaka Mannanae Mannulakam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. விண்ணுலக மன்னனே மண்ணுலகம் வந்தாரே (2) பெத்லேகேமில் பிறந்தார் பாலகனாய் ஜெயித்தார் (2) கிறிஸ்துமஸ் (9) கொண்டாட்டமே ஹாப்பி கிறிஸ்துமஸ் மொரி கிறிஸ்துமஸ் (2) கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே (2) 2. இம்மானுவேலே என்றும் நம்மோடு (2) கலங்கிடாதே மகனே அவர் உன்னோடு இருப்பார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Vinnulaka Mannanae Mannulakam Vanthaarae (2) Pethlaekaemil Piranthaar Paalakanaay Jeyitthaar (2) Kiristhumas (9) Kontaattamae Haappi Kiristhumas Mori Kiristhumas (2) Kiristhumas Kontaattamae (2) 2. Immaanuvaelae Enrum Nammotu (2) Kalangkitaathae Makanae Avar Unnotu Iruppaar (2)