பாடல் #36342
வாழ்வில் சந்தோஷம் நித்திய
🔤 Vaazhvil Santhosham Nitthiya
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வில் சந்தோஷம் நித்திய சந்தோஷம் இயேசு பிறந்தார் உனக்காக (2) 1. உலக துக்கங்களை சுமந்து கொண்ட தேவ ஆட்டுக்குட்டி (2) நமக்கு சந்தோஷம் தந்தாரே அவரைக் கொண்டாடுவோம் (2) 2. நம்பிக்கையை தந்து நடத்திடுவார் நம் தேவன் நங்கூரமே திகையாதே கலங்காதே என்றாரே அவரைக் கொண்டாடுவோம் (2) 3. இதய விருப்பங்களை முடித்து வைப்பார் நினைத்ததை முடித்திடுவார் (2) வெற்றி மேல் வெற்றியை தருவாரே அவரைக் கொண்டாடுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvil Santhosham Nitthiya Santhosham Yesu Piranthaar Unakkaaga (2) 1. Ulaka Thukkanggalai Sumanthu Konda Thaeva Aattukkutti (2) Namakku Santhosham Thanthaarae Avaraik Kontaatuvom (2) 2. Nampikkaiyai Thanthu Natatthituvaar Nam Devan Nangkooramae Thikaiyaathae Kalangkaathae Enraarae Avaraik Kontaatuvom (2) 3. Idhaya Viruppanggalai Mutitthu Vaippaar Ninaitthathai Mutitthituvaar (2) Verri Mael Verriyai Tharuvaarae Avaraik Kontaatuvom (2)