பாடல் #36341
விண்மீன்களின் ஜோதி பிரகாசம்
🔤 Vinmeenkalin Jothi Pirakaasam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்மீன்களின் ஜோதி பிரகாசம் வீசவே நம் மீட்பர் மானிடன் ஆனார் பாவத்தின் கூரினை நீக்கிடவே அவர் பாலனாய் அவதரித்த நாள் சாபங்கள் நீங்கிற்றே நாம் கொண்டாடி பாடுவோம் இருள் அகன்றதே மாஜோதி கதிர் வீசுதே பணிந்து போற்றுவோம் விண்தூதர் பாடல் பாடவே கிறிஸ்து பிறந்த நாள், மீட்பர் அவதரித்தார் (2) வான் ஜோதி வீசவே விசுவாசம் வளரும் நம் இதயம் மீட்பரை சேவிக்கும் விண் ஜோதி வழிகாட்டியாய் முன் செல்லவே இயேசுவை வேந்தர்கள் பணியவே ராஜாதி ராஜனே ஏழ்மை கோலம் ஏற்றாரே நம் பாவ கூரினை நீக்கி வெற்றி ஈந்தாரே என்றும் என்றும் போற்றுவோம் ராஜன் இயேசு கிறிஸ்துவை உயர்த்தி கொண்டாடுவோம் மன்னர் மன்னன் இயேசுவை (2) மெய்யாகவே அன்பை ஈந்து அளித்தாரே நீதியும் மா அன்பும் கொண்டவர் கட்டுகள் உடையுமே கோர சாபம் தீரும் பேய்கள் நடுங்கி ஓடிடுமே ஆனந்த பாடல்கள் என் இதயத்தில் பொங்குதே எல்லோரும் கூடியே ஆர்ப்பரித்து நாம் பாடுவோம் இயேசு ஆண்டவர் எங்கும் பறைசாற்றுவோம் கர்த்தாதி கர்த்தர் அவரே மெய் தேவன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinmeenkalin Jothi Pirakaasam Veesavae Nam Meetpar Maanidan Aanaar Paavatthin Koorinai Neekkidavae Avar Paalanaay Avatharittha Naal Saabanggal Neengkirrae Naam Kontaati Paatuvom Irul Agandrathae Maajothi Kathir Veesuthae Paninthu Porruvom Vinthoodhar Paadal Paadavae Kiristhu Pirandha Naal, Meetpar Avatharitthaar (2) Vaan Jothi Veesavae Visuvaasam Valarum Nam Idhayam Meetparai Saevikkum Vin Jothi Vazhikaattiyaay Mun Sellavae Yesuvai Vaendharkal Paniyavae Raajaathi Raajanae Aezhmai Kolam Aerraarae Nam Paava Koorinai Neekki Verri Eenthaarae Enrum Enrum Porruvom Raajan Yesu Kiristhuvai Uyartthi Kontaatuvom Mannar Mannan Yesuvai (2) Meyyaagavae Anpai Eenthu Alitthaarae Neethiyum Maa Anpum Kondavar Kattugal Utaiyumae Kora Saabam Theerum Paeykal Natungki Otitumae Aanandha Paadalkal En Idhayatthil Pongkuthae Ellorum Kootiyae Aarpparitthu Naam Paatuvom Yesu Aandavar Engkum Paraisaarruvom Kartthaathi Kartthar Avarae Mey Devan (2)