பாடல் #36339
அபிஷேகம் நதி பாயுதே
🔤 Apishaegam Nathi Paayuthae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேகம் நதி பாயுதே ஆனந்த தைலம் பெருகுதே அல்லேலுயா சத்தம் கேட்குதே ஆவியானவர் வந்துவிட்டாரே (2) ஆடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தமாய் நடனமாடுவோம் கூடுவோம் பாடி போற்றுவோம் இந்தியாவை சொந்தமாக்குவோம் லாலாலா லலாலலாலா (4) 1. ஆளங்கள் நோக்கி செல்லவே ஆண்டவரின் பாதை தெரியுதே நீச்சல் ஆளம் மூழ்கி திளைக்கவே ஆவியானவர் வந்துவிட்டாரே 2. ஜீவ நதி பெருகி ஓடுதே ஜீவ ராசி பிழைத்து பெருகுதே ஆரோக்கியம் செழிப்பு ஓங்கவே ஆவியானவர் வந்து விட்டாரே 3.கரைகள் எல்லாம் புரண்டு ஓடவே மீன்கள் எல்லாம் பலுகி பெருகுதே மீனவர்கள் வலைகள் நிரம்பவே ஆவியானவர் வந்துவிட்டாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaegam Nathi Paayuthae Aanandha Thailam Perukuthae Allaeluyaa Sattham Kaetkuthae Aaviyaanavar Vanthuvittaarae (2) Aatuvom Kontaatuvom Aanandhamaay Natanamaatuvom Kootuvom Paati Porruvom Inthiyaavai Sondhamaakkuvom Laalaalaa Lalaalalaalaa (4) 1. Aalanggal Nokki Sellavae Aandavarin Paathai Theriyuthae Neecchal Aalam Moozhki Thilaikkavae Aaviyaanavar Vanthuvittaarae 2. Jeeva Nathi Peruki Otuthae Jeeva Raasi Pizhaitthu Perukuthae Aarokkiyam Sezhippu Onggavae Aaviyaanavar Vanthu Vittaarae 3.karaigal Ellaam Purantu Odavae Meenkal Ellaam Paluki Perukuthae Meenavarkal Valaigal Nirambavae Aaviyaanavar Vanthuvittaarae