பாடல் #36338
உந்தன் துதிகள் பாடுவேன்
🔤 Undhan Thuthigal Paatuvaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. உந்தன் துதிகள் பாடுவேன் உந்தன் பெயரை உயர்த்துவேன் உந்தன் பாதம் பணிந்து நான் உம்மை மகிமைப்படுத்துவேன் உந்தன் சமூகம் ஆனந்தம் உம் பிரசன்னம் பேரின்பம் (2) இயேசுவே (8) 2. பூமியின் எல்லை எங்கிலும் உந்தன் சத்தம் தொனிக்குதே தேவனே நீர் முழங்கிட வனாந்திரம் அதிர்ந்திடுதே உந்தன் வார்த்தை வல்லமை உந்தன் வார்த்தை விடுதலை (2) இயேசுவே (8) 3. உந்தன் மகிமைக் காணனும் உந்தன் முகத்தைப் பார்க்கணும் உந்தன் நாமம் பாடணும் உம்மோடு என்றும் வாழணும் எந்தன் வெளிச்சம் நீரல்லோ எந்தன் நேசம் நீரல்லோ (2) இயேசுவே (8)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Undhan Thuthigal Paatuvaen Undhan Peyarai Uyartthuvaen Undhan Paadham Paninthu Naan Ummai Makimaippatutthuvaen Undhan Samoogam Aanandham Um Pirasannam Paerinbam (2) Yesuvae (8) 2. Poomiyin Ellai Engkilum Undhan Sattham Thonikkuthae Devanae Neer Muzhangkida Vanaanthiram Athirnthituthae Undhan Vaartthai Vallamai Undhan Vaartthai Vitudhalai (2) Yesuvae (8) 3. Undhan Makimaik Kaananum Undhan Mugatthaip Paarkkanum Undhan Naamam Paadanum Ummotu Enrum Vaazhanum Endhan Veliccham Neerallo Endhan Naesam Neerallo (2) Yesuvae (8)