பாடல் #36337
உம்மை நம்பி வாழ்கிறேன்
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
உம்மை நம்பி வாழ்கிறேன் நான் இயேசு ராஜனே 1. உம்மை நாடி ஓடி வந்தேன் உந்தன் அன்பை தேடி வந்தேன் 2. எந்தன் கால்கள் சறுக்கிடும் போது நீர் என்னைத் தாங்கிடுவீர் 3. தனிமையிலே தவித்திடும்போது உந்தன் கரத்தால் அணைத்திடுவீர் 4. எந்தன் வாழ்க்கை உந்தன் கையில் கண்ணீர் கவலை எனக்கு இல்லை 5. உடைக்கப்பட்ட நேரமெல்லாம் மனதை தேற்றி தாங்கினிதே 6. உந்தன் பாதம் காத்திருப்பேன் கழுகு போல எழும்பிடுவேன்