பாடல் #36336
ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்
🔤 Aaseervaadham Aaseervaadham Aaseervaadham
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வாதம் (4) என் மேல் இறங்கட்டுமே ஆசீர்வாதம் (4) என்னை நிரப்பட்டுமே 1. எலிசாவின் இரண்டு மடங்கும் தானியேலின் பத்து மடங்கும் என்மேல் இறங்கட்டுமே 2. ஈசாக்கின் நூறுமடங்கும் ராஹேலின் கோடிக்கணக்கும் என் மேல் இறங்கட்டுமே 3. செல்லும் வழியில் ஆசீர்வாதம் செய்யும் தொழிலில் ஆசீர்வாதம் என் மேல் இறங்கட்டுமே (2) 4. ஊழிய பாதையில் ஆசீர்வாதம் சபைகள் வளர ஆசீர்வாதம் என் மேல் இறங்கட்டுமே 5.குடும்பத்தின் மேல் (2) ஆசீர்வாதம் எதிர் கால ஆசீர்வாதம் என் மேல் இறங்கட்டுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervaadham (4) En Mael Iranggattumae Aaseervaadham (4) Ennai Nirappattumae 1. Elisaavin Irantu Matangkum Thaaniyaelin Patthu Matangkum Enmael Iranggattumae 2. Eesaakkin Noorumatangkum Raahaelin Kotikkanakkum En Mael Iranggattumae 3. Sellum Vazhiyil Aaseervaadham Seyyum Thozhilil Aaseervaadham En Mael Iranggattumae (2) 4. Oozhiya Paathaiyil Aaseervaadham Sapaigal Valara Aaseervaadham En Mael Iranggattumae 5.kutumbatthin Mael (2) Aaseervaadham Ethir Kaala Aaseervaadham En Mael Iranggattumae (2)