பாடல் #36335
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
🔤 Yesuvae Yesuvae Yesuvae Yesuvae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே (8) 1. என்னை கைவிட மாட்டீர் (3) என்னை கைவிடவே மாட்டீர் 2. எந்தன் ஆறுதல் நீரே எந்தன் கன்மலை நீரே எந்தன் ஏக்கமும் நீரே எந்தன் சொந்தமும் நீரே 3. என்னை தள்ளினாலும் என்னை வெறுத்தாலும் என் தனிமையிலே என் தஞ்சம் நீரே 4. உம்மை நேசிக்கின்றேன் (3) என் நேசமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae (8) 1. Ennai Kaivida Maatteer (3) Ennai Kaividavae Maatteer 2. Endhan Aarudhal Neerae Endhan Kanmalai Neerae Endhan Aekkamum Neerae Endhan Sondhamum Neerae 3. Ennai Thallinaalum Ennai Verutthaalum En Thanimaiyilae En Thanjjam Neerae 4. Ummai Naesikkinraen (3) En Naesamae