பாடல் #36333
சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட
🔤 Saami Namma Saami Periyavaru Ennoda
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சாமி நம்ம சாமி பெரியவரு என்னோட சாமி சாமி நம்ம சாமி இயேசு தான் என்னோட சாமி 1. யார் என்ன சொன்னாலும் என்ன நடந்தாலும் காசு பணம் கொடுத்தாலும் உயிரே போனாலும் விட்டு கொடுக்கவே மாட்டேன் கொடுக்கவே மாட்டேன் என்றென்றைக்கும் எப்போதுமே விட்டு கொடுக்கவே மாட்டேன் 2. ராஜா வீட்டு பிள்ளை நம்ம ஸ்டைலே தனி தான் நான் நின்னாலே பிசாசு பயந்து நடுங்குவான் அதிகாரம் கையிலே ஆளுகை செய்யுவேன் இயேசுவின் வார்த்தைகள் என்னுடைய (3) நாவிலே 3. என் உயிரெல்லாம் அவருதான் எல்லாமே அவர்தான் என் சுவாச காற்று இதய துடிப்பு அவரு மட்டும் தான் அவர விட்டா யாரும் இல்ல அவர போல எவரும் இல்ல எனக்காக அவர் செய்யாத நன்மைகள் ஒன்றும் இல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saami Namma Saami Periyavaru Ennoda Saami Saami Namma Saami Yesu Thaan Ennoda Saami 1. Yaar Enna Sonnaalum Enna Natanthaalum Kaasu Panam Kotutthaalum Uyirae Ponaalum Vittu Kotukkavae Maattaen Kotukkavae Maattaen Enrenraikkum Eppothumae Vittu Kotukkavae Maattaen 2. Raajaa Veettu Pillai Namma Stailae Thani Thaan Naan Ninnaalae Pisaasu Payanthu Natungkuvaan Athikaaram Kaiyilae Aalukai Seyyuvaen Yesuvin Vaartthaigal Ennutaiya (3) Naavilae 3. En Uyirellaam Avaruthaan Ellaamae Avarthaan En Suvaasa Kaarru Idhaya Thutippu Avaru Mattum Thaan Avara Vittaa Yaarum Illa Avara Pola Evarum Illa Enakkaaga Avar Seyyaadha Nanmaigal Onrum Illa