பாடல் #36332
நீரே என் புகலிடம்
🔤 Neerae En Pugalidam
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் புகலிடம் நீரே என் உறைவிடம் நீரே என் மறைவிடம் என் இரட்சகர் நீரே 1. என் தாழ்வில் என்னைக் கண்டீரே உருவாக்குமுன் அறிந்திரே உம் வார்த்தையை என்னில் வைத்தீரே உம் நாமத்தால் என்னை அழைத்தீரே பயமெல்லாம் நீக்கி என்னோடு இருந்தீரே என்னை விடுவித்து என்னோடு இருப்பீரே 2. சாம்பலில் இருந்து எடுத்தீரே சிங்காசனத்தை தந்தீரே தரிசனத்தை காண்பித்து அதை நிறைவேற்றினீரே கண்ணீர் அகற்றினீர் களிப்பாக மாற்றினீர் பெலவீன நேரத்தில் என் பெலனாய் இருந்தீரே 3. உம் கிருபையால் நீர் என்னை நினைத்தீரே உம் சேவையில் என்னை சேர்த்துக்கொண்டீரே நீர் என்னை போதித்து வழிகாட்டினீரே உம் ஆவியின் அதிகாரம் தந்தீரே பரிசுத்தரே படைத்தவரே அழைத்தவரே ஆள்பவரே நித்தியரே நிரந்தரமே உன்னதரே என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Pugalidam Neerae En Uraividam Neerae En Maraividam En Iratsakar Neerae 1. En Thaazhvil Ennaik Kanteerae Uruvaakkumun Arinthirae Um Vaartthaiyai Ennil Vaittheerae Um Naamatthaal Ennai Azhaittheerae Payamellaam Neekki Ennotu Iruntheerae Ennai Vituvitthu Ennotu Iruppeerae 2. Saambalil Irunthu Etuttheerae Singkaasanatthai Thantheerae Tharisanatthai Kaanpitthu Athai Niraivaerrineerae Kanneer Agarrineer Kalippaaga Maarrineer Pelaveena Naeratthil En Pelanaay Iruntheerae 3. Um Kirupaiyaal Neer Ennai Ninaittheerae Um Saevaiyil Ennai Saertthukkonteerae Neer Ennai Pothitthu Vazhikaattineerae Um Aaviyin Athikaaram Thantheerae Parisuttharae Pataitthavarae Azhaitthavarae Aalpavarae Nitthiyarae Nirandharamae Unnatharae En Yesuvae