பாடல் #36329
உங்க தயவை பாடுவேன்
🔤 Ungga Thayavai Paatuvaen
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க தயவை பாடுவேன் உங்க தயவால் வாழ்கிறேன் தேவ தயவே வாழ்வில் எல்லாம் எனக்கு தந்தது அதை மறந்தே போவேனோ உம்மை உயர்த்தாமல் வாழ்வேனோ அதை மறந்தே போவேனோ உம்மை துதிக்காமல் வாழ்வேனோ பாவங்கள் மன்னித்தீர் நோய்களை குணமாக்கினீர் தலையை நிமிர செய்தீர் - என் எல்லையை பெரிதாக்கினீர் தாழ்வினில் நினைத்தீரே தாங்கியே நடத்தினீரே தனிமையில் துணை நின்றீரே தந்தை போல் நேசித்தீரே சமாதானம் கொடுத்தீரே சத்தியம் போதித்தீரே சதிகளை முறியடித்தீரே - என் சார்பினில் செயலாற்றிணீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Thayavai Paatuvaen Ungga Thayavaal Vaazhkiraen Thaeva Thayavae Vaazhvil Ellaam Enakku Thandhathu Athai Maranthae Povaeno Ummai Uyartthaamal Vaazhvaeno Athai Maranthae Povaeno Ummai Thuthikkaamal Vaazhvaeno Paavanggal Mannittheer Noykalai Kunamaakkineer Thalaiyai Nimira Seytheer - En Ellaiyai Perithaakkineer Thaazhvinil Ninaittheerae Thaangkiyae Natatthineerae Thanimaiyil Thunai Ninreerae Thanthai Pol Naesittheerae Samaathaanam Kotuttheerae Satthiyam Pothittheerae Sathigalai Muriyatittheerae - En Saarpinil Seyalaarrineer