பாடல் #36328
நீர் செய்த நன்மைகள் நினைத்து
🔤 Neer Seytha Nanmaigal Ninaitthu
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் செய்த நன்மைகள் நினைத்து நினைத்து பார்க்கின்றேன் நெஞ்சம் மகிழுகிறேன் தேவா தஞ்சம் புகுந்திடுவேன் ஆபிரகாமிலும் நல்ல தகப்பன் என்னை நீர் அறிவீர் எந்தன் தேவைகள் இன்னதென்று அறிந்து செயல்படுவீர் என் தேவனே என் தகப்பனே நன்றி சொல்லுவேன் உம்மை நம்புவேன் காலமே எழுந்திடுவேன் கர்த்தரை துதித்திடுவேன் - தினமும் தஞ்சம் புகுந்திடுவேன் துன்ப வேளையில் எதிரி நெருக்கையில் அருகில் நீர் வருவீர் உந்தன் சார்பினில் விழுந்து விடுவேன் எனக்காய் உயிர் கொடுத்தீ ர் எந்தன் கண்ணீர் எந்தன் அலைச்சல்கள் என்னவென்றறிவீர் நீதி தேவன் மறப்பதில்லை பலனை கொடுக்கின்றீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Seytha Nanmaigal Ninaitthu Ninaitthu Paarkkinraen Nenjjam Makizhukiraen Thaevaa Thanjjam Pukunthituvaen Aapirakaamilum Nalla Thakappan Ennai Neer Ariveer Endhan Thaevaigal Innathenru Arinthu Seyalpatuveer En Devanae En Thakappanae Nanri Solluvaen Ummai Nampuvaen Kaalamae Ezhunthituvaen Karttharai Thuthitthituvaen - Thinamum Thanjjam Pukunthituvaen Thunba Vaelaiyil Ethiri Nerukkaiyil Arukil Neer Varuveer Undhan Saarpinil Vizhunthu Vituvaen Enakkaay Uyir Kotutthee R Endhan Kanneer Endhan Alaicchalkal Ennavendrariveer Neethi Devan Marappathillai Palanai Kotukkinreer