பாடல் #36326
புது வாழ்வு எனக்கு தந்தார்
🔤 Puthu Vaazhvu Enakku Thanthaar
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது வாழ்வு எனக்கு தந்தார் புது கிருபைகள் எனக்கு தந்தார் நான் வாழவே நான் மகிழவே என் இயேசு இரத்தம் சிந்தினார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமே போராட்ட நேரங்களில் ஒரு தாயை போல் தேற்றினார் பயந்த நாட்களெல்லாம் - மன ஆறுதல் தந்தாரையா மரண பள்ளத்தாக்கில் - நாங்கள் நடந்த வேளைகளில் உம் வசனம் என்னை தாங்கி இந்நாள் வரை காத்திட்டதே கர்த்தர் மேல் நம்பிககை வைத்தேன் காரியங்கள் வாய்க்க செய்தார் உயிர் வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்வேனையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Vaazhvu Enakku Thanthaar Puthu Kirupaigal Enakku Thanthaar Naan Vaazhavae Naan Makizhavae En Yesu Rattham Sinthinaar Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aanandhamae Poraatta Naeranggalil Oru Thaayai Pol Thaerrinaar Payandha Naatkalellaam - Mana Aarudhal Thanthaaraiyaa Marana Pallatthaakkil - Naanggal Natandha Vaelaigalil Um Vasanam Ennai Thaangki Innaal Varai Kaatthittathae Kartthar Mael Nampigakai Vaitthaen Kaariyanggal Vaaykka Seythaar Uyir Vaazhum Naatkalellaam Um Naamam Solvaenaiyaa