பாடல் #36323
நீரே நீரே நீரே எந்தன் தேவன்
🔤 Neerae Neerae Neerae Endhan Devan
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே நீரே எந்தன் தேவன் அதிகாலையில் உம்மை தேடுவேன் கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும் ஆகாரம் தினம் தருபவரே கூப்பிடும் என் குரல் கேட்பவரே தேவையெல்லாம் தினம் தருபவரே தாவீதின் மைந்தனே என்று கூப்பிடும் குரல் கேட்டீரே நின்றீரே வந்தீரே தொட்டு சுகம் தந்து விடுவித்தீரே இன்றும் வாழ்கிறீர் இயேசுவே இன்றும் வாழ்கிறீர் உந்தன் மகிமையால் சுகத்தை தருகிறீர் இயேசுவே தேவனே என்று அழுதிடும் முகம் பார்த்தீரே நின்றீரே வந்தீரே தொட்டு உயிர் தந்து மகிழ்வித்தீரே இன்றும் வாழ்கிறீர் இயேசுவே இன்றும் வாழ்கிறீர் உந்தன் கிருபையால் புது உயிர் தருகிறீர் தகப்பனே தந்தையே என்ற பிள்ளையின் சத்தம் கேட்டீரே வந்தீரே தந்தீரே ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீரே இன்றும் வாழ்கிறீர் இயேசுவே இன்றும் வாழ்கிறீர் உந்தன் ஆவியால் தாகம் தீர்க்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Neerae Endhan Devan Athikaalaiyil Ummai Thaetuvaen Kooppitum Kaakkai Kunjsugatkum Aakaaram Thinam Tharubavarae Kooppitum En Kural Kaetpavarae Thaevaiyellaam Thinam Tharubavarae Thaaveethin Maindhanae Enru Kooppitum Kural Kaetteerae Ninreerae Vantheerae Thottu Sugam Thanthu Vituvittheerae Inrum Vaazhkireer Yesuvae Inrum Vaazhkireer Undhan Makimaiyaal Sugatthai Tharukireer Yesuvae Devanae Enru Azhuthitum Mugam Paarttheerae Ninreerae Vantheerae Thottu Uyir Thanthu Makizhvittheerae Inrum Vaazhkireer Yesuvae Inrum Vaazhkireer Undhan Kirupaiyaal Puthu Uyir Tharukireer Thakappanae Thanthaiyae Endra Pillaiyin Sattham Kaetteerae Vantheerae Thantheerae Jeevaa Thanneeraal Thaagam Theerttheerae Inrum Vaazhkireer Yesuvae Inrum Vaazhkireer Undhan Aaviyaal Thaagam Theerkkireer