பாடல் #36322
உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம்
🔤 Ummai Uyartthukirom Pugazhkinrom
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உயர்த்துகிறோம் புகழ்கின்றோம் மணவாளரே உயிர் தோழரே உயிரோடு எழுந்தவரே என்னை உயிர்ப்பிக்க பிறந்தவரே நீர் வாழ்க வாழ்கவே - 4 அன்புள்ள தேவனே அனைத்தையும் தந்தீரே - 2 நீர் அழகானவர் எனக்காய் அதை இழந்தவர் - 2 நீர் வாழ்க வாழ்கவே என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே - 2 தாழ்த்தினீரே உம்மை தாழ்த்தனீரே - 2 தேவ சத்தம் கேட்டீரே என்னை சுத்தம் செய்தீரே - 2 நீர் வாழ்க வாழ்கவே - 2 என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே மன்னிக்கும் மன்னவா அகிலமும் படைத்தவா - 2 என் பாவம் மன்னித்தீர் என் தோஷம் மாற்றினீர் - 2 நீர் வாழ்க வாழ்கவே - 2 என் தேசிய கீதமே என் இயேசுவின் நாமமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uyartthukirom Pugazhkinrom Manavaalarae Uyir Thozharae Uyirotu Ezhundhavarae Ennai Uyirppikka Pirandhavarae Neer Vaazhka Vaazhkavae - 4 Anpulla Devanae Anaitthaiyum Thantheerae - 2 Neer Azhakaanavar Enakkaay Athai Izhandhavar - 2 Neer Vaazhka Vaazhkavae En Thaesiya Keedhamae En Yesuvin Naamamae - 2 Thaazhtthineerae Ummai Thaazhtthaneerae - 2 Thaeva Sattham Kaetteerae Ennai Suttham Seytheerae - 2 Neer Vaazhka Vaazhkavae - 2 En Thaesiya Keedhamae En Yesuvin Naamamae Mannikkum Mannavaa Akilamum Pataitthavaa - 2 En Paavam Mannittheer En Thosham Maarrineer - 2 Neer Vaazhka Vaazhkavae - 2 En Thaesiya Keedhamae En Yesuvin Naamamae