பாடல் #36321
புதிய காரியம் செய்திடுவார்
🔤 Puthiya Kaariyam Seythituvaar
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய காரியம் செய்திடுவார் புதிய வழியில் நடத்திடுவார் சிறந்த வாழ்வை தந்திடுவார் சீக்கிரம் நம்பி வா - (2) இயேசுவை 1. பெரிய ஆலயம் விரும்பவில்லை சிறிய இருதயம் விரும்புகிறார் பலியின் திரள் அவர் விரும்பவில்லை பணிந்து தொழுதிட விரும்புகிறார் இன்று நீ ஆயத்தமா (4) உன்னை மேன்மைப்படுத்த உன் காயம்கட்ட உன்னை குணமாக்க இன்று விரும்புகிறார் நண்பனே (2) நம்பி வா இயேசுவை 2. வெளியின் வேஷம் விரும்பவில்லை உன் இதய சுத்தம் விரும்புகிறார் மாய தாழ்மை விரும்பவில்லை வாழ்ந்து ஜெயித்திட விரும்புகிறார் 3. பசியால் வாட விரும்பவில்லை புசித்து கொடுக்க விரும்புகிறார் நோயின் வாழ்வை விரும்பவில்லை சுகமாய் வாழ்ந்திட விரும்புகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Kaariyam Seythituvaar Puthiya Vazhiyil Natatthituvaar Sirandha Vaazhvai Thanthituvaar Seekkiram Nampi Vaa - (2) Yesuvai 1. Periya Aalayam Virumbavillai Siriya Irudhayam Virumpukiraar Paliyin Thiral Avar Virumbavillai Paninthu Thozhuthida Virumpukiraar Inru Nee Aayatthamaa (4) Unnai Maenmaippatuttha Un Kaayamkatta Unnai Kunamaakka Inru Virumpukiraar Nanpanae (2) Nampi Vaa Yesuvai 2. Veliyin Vaesham Virumbavillai Un Idhaya Suttham Virumpukiraar Maaya Thaazhmai Virumbavillai Vaazhnthu Jeyitthida Virumpukiraar 3. Pasiyaal Vaada Virumbavillai Pusitthu Kotukka Virumpukiraar Noyin Vaazhvai Virumbavillai Sugamaay Vaazhnthida Virumpukiraar